Browsing Tag

உப்பு

வெஜிடபிள் ரவா இட்லி! சமையல் குறிப்பு – 20

இன்னைக்கு நம்ம குட்டிஸ்க்கு பிடிச்ச மாதிரி ஒரு ரெசிபி. இட்லி நார்மலா அரிசி மாவுல செய்யாம ரவைல வெஜிடபிள்ஸ் மிக்ஸ் பண்ணி செய்ய போறோம். இது வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

கேரள ஸ்பெஷல் தெளரி அப்பம் ! சமையல் குறிப்பு – 17

வழக்கமா செய்ற அப்பம  செய்யாம ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க சுவை சூப்பரா இருக்கும். சரி வாங்க இது எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.

இன்ஸ்டன்ட் மெதுவடை! சமையல் குறிப்பு -14

சூடான சுவையான இன்ஸ்டன்ட் மெதுவடை தயார். இதனை ஈவினிங் ஸ்நாக்ஸ் டீயுடன் அல்லது காலையில் பிரேக்ஃபாஸ்ட் ஆகக்கூட ஒரு சட்னி (இல்லை) பருப்பு சாம்பாருடன் வைத்து சாப்பிடலாம். சுவை நன்றாக இருக்கும்.

பொட்டேடோ மேகி நக்கெட்ஸ்! சமையல் குறிப்பு-12

ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கருவேப்பிலை கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, மேங்கோ பவுடர் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.

மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு பந்துகள்! சமையல் குறிப்பு -08

குழந்தைகளுக்கு விருப்பமான உருளைகிழங்கினை வைத்து சுவையான மொறு மொறுப்பான் உருளை பந்துகளை செய்து கொடுங்கள்