Browsing Tag

உருளைக்கிழங்கு

சமையல் குறிப்பு: இன்ஸ்டன்ட் மெதுவடை!

சூடான சுவையான இன்ஸ்டன்ட் மெதுவடை தயார். இதனை ஈவினிங் ஸ்நாக்ஸ் டீயுடன் அல்லது காலையில் பிரேக்ஃபாஸ்ட் ஆகக்கூட ஒரு சட்னி (இல்லை) பருப்பு சாம்பாருடன் வைத்து சாப்பிடலாம். சுவை நன்றாக இருக்கும்.

சமையல் குறிப்பு- பொட்டேடோ மேகி நக்கெட்ஸ்!

ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கருவேப்பிலை கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, மேங்கோ பவுடர் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.