இந்தமுறை எப்படியும் ஒரு ஐந்து இடங்களில் எங்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடுவார்கள் என்பதே எங்களுக்கான ஒரு அங்கீகாரம்தானே?” என்கிறார், டாக்டர் செந்தில்.
கோவையில் உள்ள பத்து தொகுதிகளிலும் பெரும்பாலும் புதுமுகங்களே அறிமுகமாக உள்ளதாகவும், தகுதி வாய்ந்தவர்கள், குற்றப் பின்னணி ஏதுமில்லாதவர்கள் என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தும் உதயநிதி ஸ்டாலின் கூட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடப்படவில்லை. இதனால் மதுரை மாவட்ட வளர்ச்சி தொடர்பான ஆலோசனை கருத்துக்களை நாங்கள் வைக்க முடியாமல் உள்ளோம்.
திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையப் பகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணம் மேற்கொள்வதற்காக ஆயிரக்கனக்கானோர் காத்திருந்தனர்.
புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் என்கின்ற முழக்கத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்க, பொதுக்கூட்டம் தொடர்பான பணிகளில் கட்சித் தொண்டர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்காக எடப்பாடி பழனிச்சாமி பணியாற்றி வருகிறார். எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி எளிய மக்களுக்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் அளித்து அழைத்து வருகிறார்"