டெய்லி பொரியல் அவியல் கூட்டு வெச்சு போர் அடிக்குதா! வாங்க சீக்கிரமா செய்ற மாதிரி ஒரு டிஷ் பார்க்கலாம். முக்கியமா மழை காலத்துல சுட சுட இந்த பொறிச்ச குழம்பு சாதம் செஞ்சு பாருங்க நல்லா அட்டகாசமா இருக்கும்.
இந்த சண்டே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் லபோரி மட்டன் கிரேவி இந்த மாதிரி செஞ்சு பாருங்க சுவை சமையல் குறிப்பு: லபோரி மட்டன் கிரேவி! வித்யாசமானதாகவும் நல்லாவும் இருக்கும்.
இன்னைக்கு பாக்க போற ரெசிபி எக் வெச்சி சட்டுனு புதுவிதமான ஒரு டிஷ். இதுவரைக்கும் இந்த மாதிரி ட்ரை பண்ணி இருப்பீங்களானு தெரியல. வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இன்னைக்கு நம்ம பாக்க போற ரெசிபி கேஷ்யூ ஃப்ரை. ஈஸியா செய்திடலாம். முந்திரி விக்கிற விலைக்கு கேஷ்யூ ஃப்ரை பண்றது சாத்தியம் இல்லதா பட் இது ஒரு புதுவித டேஸ்ட்டா இருக்கும்
இன்னைக்கு நான் கொண்டு வந்து இருக்கிறது புது விதமான ஒரு ஸ்னாக்ஸ் பாம்பே இஞ்சி பக்கோடா. நல்லா கிரன்சியா மொறு மொறுன்னு செய்யப் போறோம். வாங்க எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.