சத்தீஸ்கரில் புதிய சிம் வாங்கியவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான்களால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி!
சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மளிகை கடைக்காரரான மனிஷ், இவர் வாங்கிய புதிய செல்போனுக்கு அருகில் உள்ள ஒரு கடையில் புதிய சிம் கார்டு ஒன்றை வாங்கியுள்ளார்.