சினிமா பொங்கல் விழாவுடன் ‘அறுவடை’ ஷூட்டிங் நிறைவு! Angusam News Jan 21, 2026 எம். கார்த்திகேசன் தயாரித்து எழுதி இயக்கி ஹீரோ வாகவும் நடிக்கும்'அறுவடை'யில் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார்.