சினிமா ‘எல்.ஐ.கே.’ டீசர் ரிலீஸ் Angusam News Aug 29, 2025 0 விக்னேஷ் சிவன் டைரக்ஷனில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே.’ படம் தீபாவாளிக்கு ரிலீஸ் ஆவதை மீண்டும் கன்ஃபார்ம் பண்ணியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.