வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா டிசம்பர் 14-ஆம் தேதி இரவு சென்னை கலைவாணர் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
வி.ஜே.கம்பைன்ஸ்& தாஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் யு. அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக