செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ எஸ்.எஸ்.லலித்குமார். இப்போது தனது பேனரின் 13-ஆவது தயாரிப்பிலும் அக்ஷய்குமாரை ஹீரோவாகப் போட்டு ஷூட்டிங்கையும் செம ஸ்பீடாக நடத்தி வருகிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியின்படி, 2025-28 ஆண்டிற்கான தேர்தல் இருதினங்களுக்கு முன்பு நடந்தது. தேர்தல் அதிகாரியாக டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் நியமிக்கப்பட்டார்.