Browsing Tag

எஸ்.பி. சொக்கலிங்கம்

“அழகுச் சிலை ஆண்ட்ரியா”-‘மாஸ்க்’ விழாவில் விஜய் சேதுபதி!

வரும் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியின் வெங்கட சுப்பாராவ் அரங்கத்தில் நவம்பர் 09-ஆம் தேதி  இரவு கோலாகலமாக நடந்தது.