சினிமா அங்குசம் பார்வையில் ‘ஆண்பாவம் பொல்லாதது’ Angusam News Oct 31, 2025 ரியோவின் இந்த ‘லவ் ஃபீல்’ ஃப்ரீடத்தை அளவுக்கு அதிகமாக அட்வாண்டேஜாக எடுத்துக் கொள்ளும் மாளவிகா, எதெற்கெடுத்தாலும் “மை சாய்ஸ்” என்கிறார்.