எம்ஜிஆரின் வித்தியாசமான அனுபவம்…
இந்தி எதிர்ப்பு சிறுபிள்ளைத்தனமானது. பெரியார் பைத்தியக்காரன். தமிழ் மக்களின் தலைவரையும், தமிழர்களின் போராட்டத்தையும் இப்படித்தான் விமர்சித்திருந்தார் முன்னாள் பிரதமர் நேரு.
தி.மு.க. தலைவர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.…