செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ எஸ்.எஸ்.லலித்குமார். இப்போது தனது பேனரின் 13-ஆவது தயாரிப்பிலும் அக்ஷய்குமாரை ஹீரோவாகப் போட்டு ஷூட்டிங்கையும் செம ஸ்பீடாக நடத்தி வருகிறார்.
2கே கிட்ஸை குறிவைத்து களம் இறங்கி, கதிகலக்கியிருக்கிறது டைரக்டர் பிரகதீஸ்வரன் + ஹீரோ பிரதீப் ரங்கநாதன் கூட்டணி. இந்தக் கூட்டணி சொன்ன ஒரே ஒரு சங்கதியால் நாமும் சற்றே கதிகலங்கித் தான் போனோம்.