போலிஸ் டைரி தீயில் கருகிய 337 கிலோ கஞ்சா போதை பொருட்கள் ! Angusam News Nov 20, 2025 மாண்பமை நீதிமன்றம் உத்தரவுப்படியும், திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, இ.கா.ப., அறிவுறுத்தலின்படி, 204 கஞ்சா வழக்கின் எதிரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை