ஒரு தோசை கல்லில் ஃபேன் கேக் அளவில் ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுத்தால் சுவையான சூடான வெஜி ஃபேன் கேக் தயார் இதனை நார்மல் கல்லை சட்னி அல்லது கிரீன் சட்னியுடன் சுவைத்து சாப்பிடலாம். சுவையானதாகவும்…
ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கருவேப்பிலை கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, மேங்கோ பவுடர் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.
இன்னைக்கு நம்ம பார்க்கப் போற ரெசிபி இதுவரைக்கும் நீங்க யாரும் ட்ரை பண்ணாத ஒரு புது ஸ்நாக்ஸ் வகையான பனீர் ஃபேர்ட் நெஸ்ட் சாட் தாங்க. இதோட நேம்மே புதுசா இருக்குல்ல, சரி வாங்க இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
ஊற வைத்த பட்டாணி பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் பூண்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றும், இரண்டுமாக சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.