உதவி செய்யும் நண்பர்கள் தான் உலகில் மிக முக்கியம், அவர்களை விட்டுவிடாதீர்கள். நான் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷனில் ஒரு உறுப்பினர் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை.
சஞ்சீவ் வெங்கட்டின் அடியாள் கருப்பு கேரக்டரில் வரும் நடிகர் சினிமாவில் முயற்சித்தால் பளிச்சிடுவார். விபின் பாஸ்கர் பின்னணி இசை வேடுவனுக்கு பக்கபலமாக இருக்கிறது.
”மனிதனின் பல்வேறு குணாம்சங்களை இந்த வெப்சீரிஸில் நடித்தது முற்றிலும் புதுமையான அனுபவம். நமது வாழ்க்கையில் எடுக்கும் சில முடிவுகளையும் அதன் விளைவுகளையும் ஆழமாக சித்தரிக்கிறது இந்த சீரிஸ்”
சூப்பர் ஸ்டாரின் பொன் விழா ஆண்டில் வெளியாகியிருப்பதால், அவருக்காகவும் அவரின் எளிய குணத்திற்காகவும் இதற்கு மேல் விமர்சிக்க விரும்பவில்லை. விமர்சிக்க ஆரம்பித்தால் சீனுக்கு சீன் நார்நாராக கிழித்து லோகேஷ் கனகராஜை டோட்டல் டேமேஜாக்கிவிடலாம்.c