Angusam Exclusive “அப்பனை திட்டாத பிள்ளைகள் உண்டா என்ன தமிழகத்தில் …? Angusam News Sep 18, 2025 பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயி கலைஞரை திட்டுவான். சென்னை மெட்ரோவில் போறவன் கலைஞரை திட்டுவான். கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.