News கரூர் பலி – 41 பெரம்பலூர் பலி – 7 அரசின் அநீதி ! Angusam News Aug 29, 2026 விபத்துகள் என்றாலே, எதிர்பாராமல் நடைபெறுவதுதான். என்னதான் எதிர்பாராமல் நடைபெற்றுவிட்டது என்று சொன்னாலும் அதில் ஏதேனும் ஒரு அலட்சியம், கவனக்குறைவு என்றொரு விசயம் கட்டாயம் இருக்கும்.