கலைப்புலி தாணு தயாரிப்பில் மிஷ்கின் டைரக்ஷனில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெய்ன்’ படத்தின் ஷூட்டிங் முக்கால்வாசிக்கும் மேல் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ஆரம்பமாகிவிட்டன.
“ராமின் எல்லாப்படங்களிலும் ஹீரோயின் அஞ்சலி இருப்பார். அதே போல் இப்படத்திலும் இருக்கார். ராம் மீது அஞ்சலிக்கு மிகப்பெரிய மரியாதை இருப்பதால் தான் தொடர்ந்து அவரின் படங்களில் நடிக்கிறார்.