Browsing Tag

கல்வி

மிக மிக முக்கியமான விஷயம் !

பள்ளிக் கல்வியை நடுவில் விட்டக் குழந்தைகளைக் கண்டறிதல். அது அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ, இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து அந்தக் குழந்தைகளின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு

துறையூர் சௌடாம்பிகா பள்ளியில் மாணவர்களுக்கான “அனுக்கிரஹா “ஆசீர்வாத நிகழ்ச்சி.

மாணவர்களை பெற்றோர்கள் ஆசிர்வதிக்கும் விழா நிகழ்வுகள் நடைபெற்றன. அப்போது பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களை வழங்கினர்.

இளையோரும் அரசியலும்!

இளைஞர்கள் சமூகத்தின் உயிர்ச்சுடராகக் கருதப்படுகின்றனர். கார்ல் மார்க்ஸ் சொன்னது: 'இளைஞர்களின் சிந்தனைச் சக்தி சமூக மாற்றத்திற்கு தீப்பொறியாகும்'.

சாக்பீஸ் தூசிகள் தினம் வெள்ளைப் பொன்னாடை அணிவிக்கும் … ஒரு வாத்தியாரின் வரலாறு !

காலை மாலை என்று தொடர்ந்து டியூஷன் வகுப்புகள் எடுத்தேன். தலை முதல் கால் வரை சாக்பீஸ் தூசிகள் எனக்கு தினம் வெள்ளைப் பொன்னாடை அணிவிக்கும். என் கரும்பலகைக்கு நானே பெயின்ட் அடித்துக்கொள்வேன்.

சொல்லாலும் செயலாலும் நிமிர்ந்து நிற்கும் கவிஞர் தங்கம் மூர்த்தி ! (10)

தேவாலயத்து கற்கண்டோ பள்ளிவாசல் சர்க்கரையோ பெருமாள் கோவில் பொங்கலோ எதுவென்றாலும் இனிப்பாய் இருக்கிறது

மாதிரிப்பள்ளி மாணவர்கள் தற்கொலை விவகாரம் :  இனி அப்படி நடக்காது ! அமைச்சரின் விளக்கமும்  அரசின்…

அரசு மன நல மருத்துவர்களுடன் கூடுதலாக மன நல ஆலோசகர்களும் வரவழைக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அனைத்து வகைப் பணியாளர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு

அரசு தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ம) , புள்ளம்பாடியில் 2025-2026  ஆம் ஆண்டு    19.06.2025 முதல்  நடைபெறவுள்ள மாணவர் சேர்க்கைக்கு 8 மற்றும் 10  ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்,

பேராசிாியரான திருநங்கை ! மாற்றத்திற்கான விதையூன்றியது லயோலா கல்லூரி !

இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட, கிறிஸ்தவத்தின் பெயரால், இயேசு சபையினரால் 1925 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட லயோலா கல்லூரியின் சாதனை

தமிழ் வாசகர்களுக்காக வீ. பா கணேசன் படைத்திருக்கும் இரவீந்திரநாத் தாகூரின் வாழ்வும் படைப்புலகமும்!

இந்திய மக்களின் வாழ்க்கைப் போரட்டங்களைப் பற்றி மிகுந்த அக்கறையுடன் விவாதித்துள்ள தத்துவ அறிஞர்கள் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு, இரண்டு பகுதிகளிலும் 19ஆம் நூற்றாண்டில்