கல்வி சுலபமாக கல்வி கடன் வேண்டுமா ? மாணவா்களுக்கான அறிய வாய்ப்பு! Angusam News Oct 23, 2025 மாபெரும் கல்வி கடன் முகாம் 2025, 24.10.2025 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக தரை தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.