மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் தலைமையில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ரிஷிவந்தியின் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம்.க. கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது.
அன்றாட வாழ்வில் எதையாவது ஒன்றை கற்றுக் கொண்டிருங்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளையும் கருத்துகளையும் கேட்டு கட்டாயமாக கடைப்பிடித்து வாழ கற்றுக் கொள்ளுங்கள்