கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்குக் கண்டனம்! Mar 21, 2025 ”மாவட்டப் புத்தகத் திருவிழா - உள்ளூர் எழுத்தாளர்களுக்கான பரிவட்டம் அல்ல’ என்று கூறி சில கருத்துகளை முன் வைத்திருப்பது ஏற்புடையது அல்ல.