சினிமா அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ ஃபர்ஸ்ட் லுக் ! Angusam News Jan 21, 2026 மங்களூர், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் 80 சதவீதம் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது 'கான்சிட்டி'.