சினிமா திரைப்படப் பாடல்கள் காப்புரிமை மீறல் ! கேபிள் சேனல்களுக்கு எச்சரிக்கை மணி ! Angusam News Nov 19, 2025 எந்த ஒரு கேபிள் சேனலும் iHorse Pictures–க்கு சொந்தமான திரைப்படங்கள் மற்றும் பாடல்களை அனுமதி பெற்ற பின் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்பதும் தெளிவாக அறிவிக்கப்பட்டது.