கல்வி கொன்றைக்காடு கொண்டாடும் காலகம் கிராமத்து மாணவி ! Angusam News Aug 8, 2025 0 கொன்றைக்காட்டைச் சுற்றிலும் 20 கிலோமீட்டர் சுற்றளவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புறப் மாணவர்களுக்குக் கல்விக்கோவிலாக திகழ்கிறது கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி.