கலை காவிரி விருது 2024 மற்றும் 19 வது பட்டமளிப்பு விழா Mar 17, 2024 கிறிஸ்தவ அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. இதன் மகத்துவம் அறியாதவர்கள் இழிவாகப் பேசி வருகின்றனர்.