க்ளைமாக்சில் ஒரு இளைஞனிடம், “விடிஞ்சு போதை தெளிஞ்சதும் ஒரு குற்ற உணர்ச்சி வரும். அந்த குற்ற உணர்ச்சியைத் தூக்கி உன் குழந்தை மேல போடு, அது வைராக்கியமா மாறும்.
’நியூ மங்க் பிக்சர்ஸ்’ பேனரில் பிரித்விராஜ் ராமலிங்கம் தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘குட் டே’. அறிமுக இயக்குனர் என்.அரவிந்த் இயக்கத்தில் வருகிற 27—ஆம் ....