மாவட்டம் முழுவதும் பட்டாசு கடைகள்… சட்டவிரோத பட்டாசு ஆலைகள்… அமைதி காக்கும்…
லைசென்ஸ் பெற்று, கடுமையான விதிமுறைகளுடன் செய்ய வேண்டிய பட்டாசு உற்பத்தி, இன்று தோட்டங்கள், வீடுகள், கடைகளின் பின்புறம், காடுப்பகுதிகள், சாலை வசதி இல்லாத இடங்கள் வரை பரவியுள்ளதே பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.
