எங்களை கேட்க யாரும் இல்லை…. தத்தளிக்கும் திருவண்ணாமலை
எங்களை கேட்க யாரும் இல்லை…. தத்தளிக்கும் திருவண்ணாமலை.
அண்ணாமலையார் கோவிலுக்கு பௌர்மணி தினத்தன்று மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துக்கொண்டு இருந்தார்கள். அந்த நிலைமாறி கடந்த 4 வருடங்களாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்று…