திருச்சி மாநகராட்சி வார்டு 14-ல் ரவுண்ட்அப் ! நம்ம கவுன்சிலரு…
திருச்சி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று ஓராண்டு காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளால் நலத்திட்ட பணிகள் எவ்வளவு நடைபெற்றுள்ளது என்பதை கண்டறிய “அங்குசம் செய்திக்குழு” திட்டமிட்டது.
என்.எஸ்.பி ரோடு, கிலேதார்…