Browsing Tag

குடும்ப உறவுகள்

டீன் ஏஜ் பருவத்தில் பெற்றோர் – பிள்ளைகள் உறவு…

பருவ வயதில் பூப்பெய்துதல் நிகழும் போது வளர் இளம் பருவம் தொடங்கும் காலம் தொட்டு தங்களின் உடல் மற்றும் உளவியலில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக பெற்றோர்களின் உலகத்தில் இருந்து சற்றே விலகி நண்பர்களின் உலகத்துக்குள் நுழைய விரும்புகிறார்கள்.

கிணற்று தவளைகளும் மனித மனமும் , நம்மில் மறைந்து இருக்கும் உண்மை! – அனுபவங்கள் ஆயிரம்(12)…

ஒரு பெண் குடும்பத்தில் இணையும் போது அனைவரையும் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறாள். தன்னை சரியாக வெளிப்படுத்த முயற்சி செய்கிறாள். உறவுகளை காப்பாற்ற மனதளவில் முயற்சி செய்கிறாள்.

சர்வதேச ஆண்கள் தினம் – சமூக உறவுகளில் ஆண்கள்!

“ஆண்கள் என்கிறபோது வலி, பயம், துக்கம் காட்டக்கூடாது” என்ற தவறான எதிர்பார்ப்பை வைத்திருக்கிறது. இந்த பாகுபாடு, அவர்களின் மனநலத்தில் காணப்படும் ஆழமான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாகும்.

நம்பிக்கையின் முத்துக்கள்! அனுபவங்கள் ஆயிரம்(6)

என்னை நேசிப்பவர்களை முழு நம்பிக்கையோடு மதிக்க வேண்டும். நானும் அந்த நம்பிக்கையின் சின்னமாக இருக்க வேண்டும்.. யார் நம்பிக்கையையும் உடைக்ககூடாது”....

வேலை பறிபோன நிலையில் கணவன் செய்த காரியம் !

மே மாதத்தில் அவர் company-யிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக. செலவுகளை somehow manage செய்ய, ஜூன் மாதம் முதல் food delivery வேலை செய்ய ஆரம்பித்ததாக.