சினிமா அங்குசம் பார்வையில் ‘குட் டே’ Angusam News Jun 25, 2025 0 க்ளைமாக்சில் ஒரு இளைஞனிடம், “விடிஞ்சு போதை தெளிஞ்சதும் ஒரு குற்ற உணர்ச்சி வரும். அந்த குற்ற உணர்ச்சியைத் தூக்கி உன் குழந்தை மேல போடு, அது வைராக்கியமா மாறும்.