கோடிக்கு மேல் கடன் இருக்கு கந்தா ! கோடிகளுக்கு மேல் வரனும் முருகா!
கோடிக்கு மேல் கடன் இருக்கு கந்தா! கோடிகளுக்கு மேல் வரனும் முருகா! பக்தரின் வினோத வேண்டுதல் கடிதத்தில் 1.கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம் இந்தக் கடன் அனைத்தும் விரைவாக அடைய வேண்டும் என்றும், 10 கோடியே 10 லட்சம் கொடுத்து பணம் விரைந்து வர வேண்டும்…