Browsing Tag

குயில்

குயிலினங்கள் சற்று கொடூரமானவை ! பறவைகள் பலவிதம்- தொடா் 18

ஒவ்வொரு குயிலினமும் தமது முட்டையின் உருவத்தையும், வடிவத்தையும் மிகவும் கவனமாக வளர்க்கும் பறவையின் (host bird) முட்டையினுடையதைப் போல இருக்குமாறு இடுவதை மிகவும் திறமையாக பயின்றுவருகின்றன.

காக்கையை ஏமாற்றி … ஆண் குயிலும் பெண் குயிலும் சேர்ந்து நடத்தும் நாடகம் !

இனப்பெருக்கக்காலத்தில் கூவும் ஆண் குயிலின் குரல் பெண் குயிலைவிட மிக இனிமையாக இருக்கும். தற்சமயம் காக்கைக்கும், குயிலுக்கும் இது இனப்பெருக்கக்காலம்.