சினிமா சுரேஷ் சங்கையாவின் கனவு நனவாகியுள்ளது – யோகிபாபு உருக்கம்! Angusam News Mar 21, 2026 “இந்தப் படம் பரவலான ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்று இயக்குநர் சுரேஷ் சங்கையா கனவு கண்டார்; அந்தக் கனவு இன்று நனவாகியுள்ளது.