Browsing Tag

கெளதம் கார்த்திக்

முதல் ஷாட் கிளாப் அடித்து தொடக்கி வைத்த மாரி செல்வராஜ் !

தினா ராகவன் டைரக்ஷனில் கெளதம் கார்த்திக் நடிக்கும் (தற்காலிகமாக GRK19 என டைட்டில்)  படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை டிசம்பர் 08-ஆம் தேதி இயக்குனர் மாரி செல்வராஜ் முதல் ஷாட் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.