உணவகங்களில் கொட்டிக் கிடக்கும் சர்வீஸ் வேலை ! தொடர் – 6
உணவகங்களில் கொட்டிக் கிடக்கும் சர்வீஸ் வேலை... உணவக மேலாண்மை தொடர் - 6 இன்று ஸ்டார் ஹோட்டல்களில் மட்டும் அல்லாமல் Stand alone restaurant எனப்படும் தனியாக இருக்கும் உணவகங்களுக்கு மக்கள் அதிகமாக விரும்பி செல்கின்றனர்.
ஒவ்வொரு உணவகமும்…