Cloud Kitchen என்பது இன்று பரவலாக வளர்ந்து வரும் தொழில் ஆகும். அதுவும்,பெருத்தொற்று காலத்திற்கு பின்னால் இது நன்றாக வளர்ந்து வரும் தொழிலாக மாறியுள்ளது.
கேண்டீன் பல இடங்களில் வைக்கலாம். எங்கெல்லாம் மக்கள் உள்ளனரோ அங்கெல்லாம் கேண்டீன் வைக்க வாய்ப்புள்ளது. அதிலும், கேண்டீன் என்பது ஒரு நிறுவனத்தின் உள்ளே உள்ளவர்களுக்கான உணவகம் ஆகும்.