சினிமா இளையராஜா மனசுக்குள் நுழைந்த சாத்தான் தற்போது மாரி செல்வராஜின் மனசுக்குள்….. Angusam News Oct 28, 2025 மாரி செல்வராஜின் முந்தைய படங்களை கொண்டாடிய நான் அவரது 'பைசன்' குறித்த விமர்சனங்களை முன் வைத்தேன். அதற்காக நான் சந்தித்தவைகள் தனி ரகம்.