Browsing Tag

கொய்யா

அட கொய்யா-வுல இவ்வளவு விஷயம் இருக்கா ? வாழ்க்கை வாழ்வதற்கே-09

கொய்யாவில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் உடலில் கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது.

ஆப்பிள் Vs கொய்யா

கொய்யா - தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்தது இன்னும் சொல்லப்போனால் மெக்சிகோ நாட்டைச்சேர்ந்தது என்று தரவுகள் கூறுகின்றன.  அங்கிருந்து இங்கு வந்த பழம் அது.