கொள்ளை போகும் இயற்கை வளங்கள் துணை போகும் திமுக அரசு..!
கொள்ளை போகும் இயற்கை வளங்கள் துணை போகும் திமுக அரசு..!
தமிழகத்தில் மலைகளும், ஆற்றுப்படுகைகளும், கனிமங்கள் உள்ள கடலோரப் படுகைகளும் நாளும், பொழுதும் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன..! ஆட்சி மாறியும், காட்சி மாறாமல் கொள்ளை தொடர்கிறது!…