அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற வழி வகுக்கும் மசோதா ஏழை எளிய மக்களின் கல்விக் கனவை சிதைக்கும் செயல், அதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது
‘SET’ தேர்வில் பெண்கள், திருநங்கைகள், ஆதரவற்றோர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மற்ற மாநிலங்கள்…! கலைஞர் தந்த இட ஒதுக்கீட்டை காப்பாற்றாத கல்வி அமைச்சர் கோவி.செழியன்…?
2018-ஆம் ஆண்டுக்கு பிறகு ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உதவி பேராசிரியர் பணிக்கான மாநிலத் தகுதி தேர்வு ( SET-State Eligibility Test ) தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையால் நடத்தப்படவில்லை.