தமிழர் நலன்காக்க போராடியிருக்கிறார்கள். சிறை சென்றுள்ளார்கள். ஈழப்பிரச்சனை, காவிரி சிக்கல், தமிழர் விளைநிலங்களை கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பது, போன்றவற்றுக்காக போராடுபவரே தகைசால் தமிழர்.
கனல் தகிக்கும் நெஞ்சத்தோடு வழியனுப்பி வைக்கிறோம், சென்று வாருங்கள் சங்கரய்யா!
பதினேழு வயதில் மாணவர் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியதற்காக 18 மாதங்கள் சிறைபட்டு, இளங்கலை பட்டம் பெறும் வாய்ப்பை தவறவிட்ட அந்த மாணவன், 102 வயதில் கௌரவ…