சினிமா அங்குசம் பார்வையில் ‘பரிசு’ Angusam News Nov 7, 2025 ராணுவத்தில் சேர்ந்து தனது அப்பாவுக்கு உயர்ந்த பரிசு கொடுக்க வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் காலேஜில் படிக்கும் ஜான்விகாவை கிரண் பிரதாப் லவ் தூதுவிட்டுப் பார்க்கிறார்.