இந்தத் தொகுதி பெரும்பாலும் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி வென்றுள்ளது. இதுவரை மொத்தம் 16 சட்டப்பேரவைத் தேர்தல்கள் இத்தொகுதியில் நடைபெற்றுள்ளன.
அந்த 2021 தேர்தல்ல நீங்க எந்த கட்சிக்கு வாக்களிச்சீங்க சார் ? அத சொல்ல முடியாதுங்களே… யாருக்கு வாக்களிக்கிறது அப்படிங்கிறது என் தனிப்பட்ட உரிமை. அதை வெளிய சொல்லக்கூடாதுல்ல.