Browsing Tag

சட்டவிரோத மின் மோட்டார்கள்

பெருகமணி நீர் கொள்ளை – யார் பொறுப்பு? 

அளவுக்கு அதிகமாக நீர் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்குக் கூடுதல் வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் பஞ்சாயத்தின் வருவாயைப் பெருக்கி, மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.