திருச்சி மாவட்டத்தில் அனுமதி பெறாத விடுதிகளுக்கு கலெக்டரின் இறுதி…
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், நிறுவனங்கள் / தொழிற்சாலைகள் தனியார்…