வாடகை வீட்டில் ரஜினி சாமி கோவில் – நாள்தோறும் பால் அபிசேஷகம் !…
வாடகை வீட்டில் ரஜினி சாமி கோவில் - நாள்தோறும் பால் அபிசேஷகம் !
திருமங்கலத்தில் மூன்றடி உயரத்தில், 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட ரஜினி சிலை பிரதிஷ்டை - கடந்த ஒரு வருடங்களாக ரஜினிக்கு கோவில் அமைத்து வழிபட்டு வரும்…