Browsing Tag

சந்தீப் கிஷன்

‘சிக்மா’ பிரஸ் மீட்! ஜேசன் சஞ்சய் ஆப்சென்ட்!

செப்டம்பர் 29- ஆம் தேதி மாலை சென்னை தாஜ் ஹோட்டலில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்கிறது என செப்.28-ல்  மீடியாக்களுக்கு தகவல் அனுப்பினார் படத்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா.